செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

அபாயம் ,ரயிலில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்



காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.குறித்த விபத்து அங்குலான – துனாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக