வியாழன், 12 டிசம்பர், 2013

உலகத்தின் மிகப் பெரிய பூசணிக்காய்

உலகத்தின் மிகப் பெரிய பூசணிக்காய் 911 கிலோ நிறை கொண்டது

வீரமான சக்தி கொண்ட உலகத்தின் முன்னணி 10 மனிதர்கள்

உலகத்தின் உண்மையான வீரமான சக்தி கொண்ட 10 மனிதர்கள்

உலகத்தில் உள்ள 15 புத்திசாலி விலங்குகளை கண்டு ரசியுங்கள்

உலகத்தில் உள்ள 15 புத்திசாலி விலங்குகளை கண்டு ரசியுங்கள்

2012ம் ஆண்டின் மிகப் பிரபலமான கார் விபத்துக்கள்

இழகிய மனசுள்ளவர்களுக்கு தவிர்க்கப்பட்டுள்ளது 2012ம் ஆண்டின் மிகப் பிரபலமான கார் விபத்துக்கள்

2012ம் ஆண்டின் வியத்தகு மனிதர்கள் யார்

2012ம் ஆண்டின் வியத்தகு மனிதர்கள் யார் ...அவர்கள் என்ன செய்தார்கள்

அதிசயத்தில் ஆழ்த்தும் தோல்வியில் முடிவடைந்த சம்பவங்கள்

உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும் தோல்வியில் முடிவடைந்த்த சம்பவங்களை பார்ததுண்டா....

சனி, 7 டிசம்பர், 2013

வியக்க வைக்கும் ஐ பேட் ஓவியம்

ஓவியக் கலைஞர்கள் தமது கைவண்ணத்தில் பல வியக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து அசத்துவது வழமை. ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 26 வயதான Cheshire என்பவர் வழமைக்கு மாறாக ஐ பேட்டினை பயன்படுத்தி ஹோலிவுட் ஸ்டார் மேர்கன் ப்ரிமானின் ஓவியத்தை மிகவும் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.