91 வயசு முதிய ஆச்சியின் வியத்தகு உடற்பயிற்சியினை பாருங்கள் .என்ன அருமை.இதை பார்த்தாவது தொப்பை உள்ள 30 வயது பெண்களே சிந்தியுங்கள்.இவரின் வயசு 91,ஆனால் இன்னும் இளமையான பலம் கொண்டு இப்படி ஆரோக்கியமாக வாழக் காரணம் இந்த ஆச்சியின் உடற்பயிற்சியே.
அதுமட்டும் அன்றி பார்ப்போர்க்கு முன்னுதாரணமாக திகளும் இந்த வயதுமுதிர்ந்த ஆச்சியை எமது ஆச்சிகள் கூட பின்பற்றலாம்.ஏதோ வயது வந்துவிட்டது கிழப்பருவம் என்று நினைக்காமல்,உங்களால் முடியும் என யோசியுங்கள்.பொல்லுப்பிடிக்காமல் நடக்க ஆவது முடியும் இவரின் பயிற்சியையும் விடா முயற்சியையும் நீங்கள் பின்பற்றினால்.சாதனை செய்ய வயசு என்ன...ஒரு தடையே இல்லை என்பதற்க்கு இவர் ஒரு நல்ல முண்ணுதாரணம்.
ஞாயிறு, 11 ஜூன், 2017
வியாழன், 1 ஜூன், 2017
இலங்கையில் பிளாஸ்டிக் கோழிமுட்டைகள்!
அம்பாறை
மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள்
விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிளாஸ்டிக்
முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதிலிருந்து
பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அம்பாறை
மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள்,
அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும்
தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும்
அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)