சனி, 7 டிசம்பர், 2013

வியக்க வைக்கும் ஐ பேட் ஓவியம்

ஓவியக் கலைஞர்கள் தமது கைவண்ணத்தில் பல வியக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து அசத்துவது வழமை. ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 26 வயதான Cheshire என்பவர் வழமைக்கு மாறாக ஐ பேட்டினை பயன்படுத்தி ஹோலிவுட் ஸ்டார் மேர்கன் ப்ரிமானின் ஓவியத்தை மிகவும் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக